Saturday, October 22, 2011

ஒற்றை ரோஜா



கண்ணாளா...
காத்திருப்பேன்
காலமெல்லாம்
காதலை 
சுமந்தபடி..
 
உனக்காக
என் விரல்களில்
ஒற்றை ரோஜா
காத்திருக்க
உன் வழி பார்த்து
என் விழிகள் 
தவித்திருக்க...
 
காலம் நகரவில்லை
என்னவனே...
விரைந்து வா
உன்னவளிடம்.... !

No comments:

Post a Comment