Monday, November 29, 2010

விடியுமா.......?


நிறைந்த மலர்கள்
வாசனை தரவில்லை...
இனிய பொழுதுகள்
இனிமையை தரவில்லை...
விடிகாலைபொழுது
வசந்தத்தை தரவில்லை...
மாறாக..........;
வேதனையையும்;
தனிமையையும்;
வலிகளையுமே;
தந்தன எம் வாழ்வினில்...
விடிகின்ற பொழுதுகள்-இன்றும்
விடியலைத் தருமா? என்றெண்ணி
இருட்டறையினில் எம்முறவுகள்.....