Monday, November 29, 2010

காத்திருப்புக்கள்

காத்திருப்புக்கள் -
வாழ்வில் சுகமானவை தான்;
உன்னை நான் பார்த்த பின்பு.....
ஆனால்,
காத்திருப்பகள் கானலானதால்
கனவுகள் கலைந்தன இன்று....!