Friday, February 4, 2011

நட்பு...நட்பு என்பது ...
நன்மை தரக்கூடிய உறவு ...
தீயவற்றை நீக்குவது ..
தித்திப்பை தருவது ...
துரோகிகளை துவம்சம் செய்வது ....
மொத்ததில் நட்பு நம் உயிரிலும் மேலாகி இந்த உலகத்தை ஆழ்வது ....