Friday, June 24, 2011

கனவுகள் ...

கண்களை விழித்து பார்த்தேன்
கனவுகள் கலைந்தன
என்னுள்ளே..

Thursday, June 23, 2011

விழிகளில்
வலிகள் இருந்தாலும்
அவை
உன்
மொழி கேட்டால்
வரமாய்
ஆகுமே
நண்பனே...!

Friday, May 20, 2011

வெற்றி நிட்ச்சயம்.....

தமிழா ....
வீறுகொண்டு எழு ...
தாழ்த்திவிடாதே தலை ...
தறிகெட்டு தளம்பிடாதே
துணிந்து செல் ...
...துரத்தி முன்னேறு ..
துரதிஷ்டமான இன்னல்..
உனக்கொரு பாடம் ...
என்றும் வெற்றி உனக்கே ...
ஜெயித்திடு தமிழா ...
வெற்றி நிட்ச்சயம் ...
ஜெயம் உனக்கே ...!
''வாழ்க தமிழ் ....!!!''

Monday, March 28, 2011

கன்னி மனம் பாவம்.........

கன்னி மனம் பாவம்

காதலனை எதிர்பார்த்து

கண்ணிமைக்காமல்

காத்திருப்புக்களையே

கவியாக்கியது.....!